வங்கதேச பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற தாரிக் ரஹ்மான்

#PrimeMinister #Bangladesh #sworn
Prasu
4 hours ago
வங்கதேச பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற தாரிக் ரஹ்மான்

வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பிய நிலையில் தேர்தல் களத்தில் நின்று தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார்.

வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 12ம் திகதி நடைபெற்றது. இதில் 297 இடங்களில் 209 இடங்களில் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றது. வலது சாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களை பிடித்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!