இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கையெழுத்தான 21 ஒப்பந்தங்கள்

#India #France #government #Agreement
Prasu
4 hours ago
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கையெழுத்தான 21 ஒப்பந்தங்கள்

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையில் 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னரே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே மேற்படி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!