புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் - மக்களுக்கு அழைப்பு!
#SriLanka
#ADDA
#Terrorism Act
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இதற்காக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டமே வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படும் இந்த கையெழுத்து போராட்டம் நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்