மரண அறிவித்தல் - அமரர் சுரேஸ் ஷர்ணவன்!!

#SriLanka #funeral #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மரண அறிவித்தல் - அமரர் சுரேஸ் ஷர்ணவன்!!

வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த சுரேஸ் ஷர்ணவன் இன்று சுகவீனம் காரணமாக காலமானார்.

 அன்னார் தேவராசா சுரேஸ், சுரேஸ் தனுஜாவின் அன்பு மகனும் சு. ஜஸ்விகாவின் சகோதரனும் ஆவார். அன்னார் தேவராசா இராஜேஸ்வரி மற்றும் மயில்வாகனம் யோகராசா ஆகியோரின் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.02.2026 நாளை நெளுக்குளம் 3 கட்டை சேக்கிழார் வீதியில் உள்ள இல்லத்தில் மதியம் 12 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று 2 மணிக்கு நெளுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 தகவல்: கமலாதேவி தெய்வேந்திரன் (அம்மம்மா)