தனது பரிவாரங்களுடன் இலங்கையை வந்தடைந்தார் போர்த்துக்கல் அமைச்சர்!
#SriLanka
#Visit
#Portugal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் பாலோ ரேஞ்சல், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று (24) காலை இலங்கை வந்தடைந்தார்.
போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவும் அவருடன் இலங்கை வந்துள்ளது.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் காலை 8:35 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்