தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க முயற்சிக்கும் ஜனாதிபதி அநுர - கஸ்ஸப்ப தேரர் எதிர்ப்பு
#SriLanka
#Tamil People
#President
#AnuraKumaraDissanayake
Prasu
3 months ago
நாட்டை பிளவுப்படுத்தவும் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக முயற்சிக்கிறார்.
நாங்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.சிங்கள பெளத்த நாட்டில் சிங்கள இனத்துக்கே எங்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )