முக்கிய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் : விசாரணை ஆரம்பம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.
அவிசாவெல்ல பொலிஸ் பிரிவில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்