மரண அறிவித்தல் - அமரர் பத்மநாதன் அருந்தவம்
#SriLanka
#Jaffna
#Death
#Notice
#funeral
#ANUTHAPAM
Prasu
7 hours ago
யாழ்ப்பாணத்தின் குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பத்மநாதன் அருந்தவம் 25.02.2026 அன்று காலமானார்.
(வீடியோ இங்கே )