போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதியுடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை
#America
#Attack
#Israel
#Trump
#Netanyahu
#Middle East
#L4
Prasu
10 hours ago
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் மீதான தாக்குதல், மத்திய நிலவி வரும் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்
(வீடியோ இங்கே )