கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

#SriLanka #Death #Body #Missing #Sea #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

யாழ் - பருத்தித்துறை கொட்டடி பகுதியில் 28.02.2026 அன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் 01.03.2026 இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக கொட்டடியைச் சேர்ந்த 24 வயதுடையநவரத்தினம் நிச்சன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் 

தற்பொழுது இறந்த இளைஞனின் சடலம் தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!