இன்றைய ராசிபலன் (28.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (28.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வழிபாட்டில் பங்கேற்பீர். பரணி: நினைப்பது நிறைவேறும். தொழில் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி பலிக்கும் கார்த்திகை 1: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் அணுகுமுறை நன்மதிப்பை தரும். 

ரிஷபம் 

கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். ரோகிணி: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். திருவாதிரை: மனக்குழப்பம் விலகும். நட்புகளால் வேலை நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். புனர்பூசம் 1,2,3: நேற்று தடைபட்ட வேலை இன்று முடியும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். 

கடகம்

புனர்பூசம் 4: நன்மையான நாள். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலையில் லாபம் காண்பீர். பூசம்: மனக்குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை ஏற்படும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். ஆயில்யம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் 

மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பூரம்: செலவு வழியே நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய திட்டம் இன்று வேண்டாம். உத்திரம் 1: முயற்சி தள்ளிப் போகும். நண்பர்கள் உதவி புரிவர். பிறருக்கு பணம், பொருள் கொடுப்பதை தவிர்க்கவும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். சித்திரை 1,2: பெரியோர் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். முயற்சிக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறை வேற்றிக்கொள்வீர். மனத்தெளிவு உண்டாகும்.

விருச்சிகம் 

விசாகம் 4: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். அனுஷம்: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கேட்டை: தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பயணம் லாபம் தரும்.

தனுசு

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நிதானம் தேவை. யோசித்து செயல்படுவது நல்லது. பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவை. வியாபார விஷயமாக வெளியூர் பயணம், புதிய முயற்சி இன்று வேண்டாம். உத்திராடம் 1: உங்கள் வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு.

மகரம்

உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். திருவோணம்: பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நண்பர்கள் லாபம் காண்பீர். அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். 

கும்பம் 

அவிட்டம் 3,4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். முயற்சியில் ஏற்பட்ட தடை நீங்கும். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். செயல் வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். 

மீனம் 

பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தேவையற்ற குழப்பம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை முடியும். நிம்மதியான நாள். ரேவதி: நினைப்பது நினைத்தபடி நடக்கும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!