இன்றைய ராசிபலன் (30.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (30.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். பரணி: வேலைப் பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். மனம் தெளிவடையும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். ரோகிணி: முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். எண்ணம் ஈடேறும். தொழில் முன்னேற்றம் அடையும். மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். விமர்சனம் செய்தவர்களும் பாராட்டுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரிகளுக்கு கவனம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும். பூசம்: மனபயம்போகும். வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். நினைத்தபடியே வேலை நடக்கும். ஆயில்யம்: எடுத்த வேலைகளில் ஆதாயத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர். அலைச்சல் ஏற்படும். தெய்வ பக்தி மேலோங்கும். புதிய முயற்சி வேண்டாம். உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். அஸ்தம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். சித்திரை 1,2: உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்களால் ஒரு வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

துலாம்

சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். லாப சந்திரனால் வருமானம் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். சுவாதி: உங்கள் முயற்சியால் தேவை நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டி எதிர்ப்பும் விலகும். கையில் பணம் புழங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: தடை விலகும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவால் வேலை முடியும். அனுஷம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடியும். வருமானம் உயரும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும். செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். புதிய முயற்சி பலிக்கும். பூராடம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். கோயிலுக்கு சென்று வருவீர். உத்திராடம் 1: மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். 

மகரம் 

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் வேலையிலும், வாகனப் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனம் தெளிவடையும். 

கும்பம் 

அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.

மீனம்

பூரட்டாதி 4: எடுக்கும் வேலையில் வெற்றி அடையும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!