"எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயார்": ஈரான் விவகாரத்தில் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எச்சரிக்கை.
#world_news
#Attack
#Lanka4
#Iran
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து "காலக்கெடுவை வழங்க" தான் விரும்பவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் நியூஸ்மேக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தப் போர் தற்போது "நிச்சயமாக பாதியைத் தாண்டிவிட்டது
".ஈரான் இஸ்லாமிய குடியரசு இறுதியில் "உள்ளிருந்தே வீழ்ச்சியடையும்". என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்