இன்று முதல் ஏப்ரல் 10 வரை நீர்வெட்டு! - நீர் வழங்கல் சபையின் அவசர அறிவிப்பு.
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 1 மணி வரையான மூன்று மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும்.
(வீடியோ இங்கே )