மரண அறிவித்தல் - அமரர் ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

#SriLanka #Jaffna #Death #Lanka4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
5 hours ago
மரண அறிவித்தல் - அமரர் ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , சுவிஸ் சூரிச் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்) அவர்கள் 11.04.2026 அன்று சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற ஜெயரட்ணம் ,இரங்கநாயகி(France)(யாழ் ,புங்குடுதீவு ஓய்வுபெற்ற தாதியர்கள்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செல்வம் , குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகந்தினி(சுதா) அவர்களின் அன்புக்கணவரும், சிந்துஜன்(Ireland), சரண்யா,சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாபு(France),சிவாஜினி ((Swiss)ஆகியோரின் அன்புச் சகோதரனும், வைஸ்ணவி, கிருசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும், றேனுஜி , ஜசீன், றெஜீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், விமலேஸ்வரி வாசுகி,தாசன்,சுபாஷினி,வினோ ஆகியோரின் அன்பு மைத்துனரும், நல்லையா, இமிலி, சுதாமதன், தேவன் ஆகியோரின் அன்புச்சகலனும், ரஞ்சி, ஜெயா, லதா,சாந்தி,விஜி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் - Krematorium Nordheim, Käferholz Straße -101 8040, ZÜRICH

பார்வைக்கு - செவ்வாய் 16.00 - 19.00, புதன் 16.00 - 19.00

இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடம் - Friedhofkapelle Sihlfeld D Albisriederstrasse 31 8003 Zürich 

காலம் 16.04.2026 (வியாழக்கிழமை) நேரம் - 8.00 - 11.00

தொடர்புகள்

மனைவி - (0041)779432565

மகள் - (0041)779745848

பாபு(France) - (0033)652513172

ஜெயா - (0041)799118639

மூர்த்தி - (0041)792821343, (0041) 779451525

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!