பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டவர் விடுதலை

#FRANCE #Women #Prison #LANKA4 #release #prisoner #exchange
Prasu
5 months ago
பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டவர் விடுதலை

பிரான்ஸில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய பிரஜையான மஹ்தியே எஸ்பாந்தியாரி தாயகம் திரும்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு ஒரு பகுதியாக, அவர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

2018 முதல் பிரான்சில் வசித்து, அங்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த லியோன் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் “பயங்கரவாதத்தை” ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!