இன்று முதல் சிவகாசி ஆட்டம் ஆரம்பம் – தியேட்டர்களில் திருவிழா கோலம்!
#India
#Festival
#Lanka4
#Vijay
#theaters
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
10 hours ago
2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "சிவகாசி". இந்த திரைப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் "சிவகாசி" திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு இன்று(24) மறு வெளியீடாகவுள்ளது.
விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்த நிலையில் ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் மறுவெளியீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
(வீடியோ இங்கே )