இலங்கையில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: நான்கு மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
#SriLanka
#Lanka4
#Dengue
#Threat
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,082 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நோய் தாக்கத்தினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதன் மூலமும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )