சட்டமன்ற தேர்தல் களம் - தபால் வாக்குகளின் முடிவுகள்!

#SriLanka #Election #Tamil Nadu
Thamilini
1 hour ago
சட்டமன்ற தேர்தல் களம் -  தபால் வாக்குகளின் முடிவுகள்!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிப்பதோடு, பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார். 

கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

 நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.

 சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். 

சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். 

திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார்

 ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

 கோவை தெற்கில் செந்தில் பாலாஜி முன்னிலை  வகிக்கிறார்

 குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறார்

 மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ முன்னிலை வகிக்கிறார்.

திருச்சி மேற்கில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது

 பூந்தமல்லி தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை முன்னிலை வகிக்கிறார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!