தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு - பனையூரில் நாளை ஆலோசனை கூட்டம்!
#SriLanka
#Election
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க வெற்றிவாகை சூடியிருக்கிறது.
இருப்பினும் தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மையை பெறவில்லை. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் பனையூரில் கட்சி நிர்வாகிகளுடன் நாளைய தினம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கூட்டணி அமைப்பது குறித்த தகவல்கள் வெளியாகிவருகின்றன. அந்தவகையில் பா.ம.க கூட்டணி அமைக்குமா என்பது தொடர்பிலும் தகவல்கள் கசிந்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே