சட்டமன்ற தேர்தல் தொடர்பில் ஸ்டாலின் கருத்து!

#SriLanka #Election #M. K. Stalin #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
சட்டமன்ற தேர்தல் தொடர்பில் ஸ்டாலின் கருத்து!

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம், என்றும்  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். 

 எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!