தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்!
#SriLanka
#Tamil Nadu
#Vijay
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம் (மே - 07) தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தவெக சட்டமன்றக் குழு தலைவராகவும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே