முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் விஜய்

#Tamil Nadu #Lanka4 #Vijay #ChiefMinister #Office #L4
Prasu
2 hours ago
முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். 

அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார் முதல்-அமைச்சர் விஜய். 

முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!