சிறை கைதியுடன் 53 முறை தொலைபேசியில் உரையாடிய முஜிபுர் ரஹ்மான் : CID விசாரணை!

#SriLanka #prisoner #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
சிறை கைதியுடன் 53 முறை தொலைபேசியில் உரையாடிய முஜிபுர் ரஹ்மான்  : CID விசாரணை!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

அவரிடம் 04 மணித்தியாலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த கைதி தற்போது கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அவரிடம் முஜிபுர் ரஹ்மான் 53 முறை தொலைபேசியில் உரையாடியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!