நீதிக்காக குரல் கொடுப்போம்!! சிறுமிக்கு நீதிகோரும் போராட்டத்திற்கு அழைப்பு!
#SriLanka
#Anuradapura
#Justice
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
பௌத்த பிக்கினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு நீதிகோரி வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபடவுள்ளது.
இந்த போராட்டம் வரும் நாளைய தினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வீடியோ இங்கே )