ரயில் தடம்புரள்வு : சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#Accident
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
புத்தளம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 9.30 மணிக்கு சிலாபம் நோக்கி பயணித்த ரயில், நண்பகல் 12.30 மணியளவில் சிலாபம் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே