எல்நினோ தாக்கம் : இலங்கையில் வறட்சி ஏற்பட வாய்ப்பு!

#SriLanka #drought #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 week ago
எல்நினோ தாக்கம் : இலங்கையில் வறட்சி ஏற்பட வாய்ப்பு!

எல்நினோ வானிலை மாற்றம் இலங்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கமைய வரும் ஜூலை - ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறண்ட காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உள்நாட்டு வானிலை அவதானிப்பு திணைக்களமும் தெரிவித்துள்ளது.

எல்-நினோ நிலைமை இந்த ஆண்டின் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இலங்கையை பொருத்தவரை இந்நிலைமை வரும் பெப்ரவரி மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை எல்நினோ  தாக்கம் காரணமாக 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆசியா முழுவதும் பயிர்ச்செய்கை மற்றும் உணவு விநியோகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4