மக்கள் கருத்து என்ன? விஜயின் வெற்றியை உடைக்க அண்ணாமலை BJP ஆல் திட்டமிட்டு களமிறக்கப்படுகிறாரா?

#SriLanka #Tamil Nadu #annamalai #Politics #ADDA #ADDAADS #ADDAFLY
Thamilini
1 week ago
மக்கள் கருத்து என்ன?  விஜயின் வெற்றியை உடைக்க அண்ணாமலை BJP ஆல் திட்டமிட்டு  களமிறக்கப்படுகிறாரா?

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக பாராதீய ஜனதா கட்சிக்கு (BJP) இருந்து வந்துள்ளது. இதற்காகத்தான் அண்ணாமலையை அக்கட்சியின் தமிழக தலைவராக நியமித்திருந்தார்கள். 

 அண்ணாமலைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும், BJPயில் இருந்தமையால் மக்கள் அவரை ஆதரித்தாலும் தேர்தல்களில் வாக்களிக்காமல் விலகிச் சென்று ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்து வந்தனர். 

 இருப்பினும் 70 ஆண்டுகாலம் ஆட்சியமைத்த தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளதுடன், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பாரிய வெற்றியீட்டியது. 

 இந்நிலை தொடருமானால் BJPயால் தமிழகத்தில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆகவேதான் அண்ணமலையை கட்சியில் இருந்து தானக விலகுவதுபோல் விலக்கி புதிய கட்சியை ஆரம்பிக்க வைத்து அதன் மூலம் தேர்தலில் களம் காண பி.ஜே.பி முயல்வதாக கூறப்படுகிறது. 

 குறிப்பாக அடுத்த தேர்தலில் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கோடு இந்த திட்டம் அரங்கேற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. 

 அதாவது அண்ணாமலை கட்சியமைத்தாலும் அதன் திரைமறைவில் பி.ஜே.பியே இருக்கும் என சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன. இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என்பதை வருங்காலத்தில் அதன் செயற்பாடுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

இது LANKA4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி. 

 செய்தி ஆசிரியர்: இலங்கையன்.

------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4