நூல் வெளியீட்டு விழா: வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்

#SriLanka #Lanka4 #Devolopment #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நூல் வெளியீட்டு விழா: வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்

எழுநா வெளியீடான கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரனின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் .த.குருகுலராஜா,ஓய்வு நிலை பாடசாலை முதல்வர் சி.பாலகிருஸ்ணன், யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ் உதயகுமார்,யாழ் பல்கலைக்கழக அரசறிவியல்த்துறைத்தலைவர் பேராசிரியர்.த.கணேசலிங்கம்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் ,கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ,பூநகரி பிரதேச செயலாளர் மு.ஆயகுலன் ,கவிஞர்கள், படைப்பாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!