சொல்லிசை கலைஞர் சங்கீத் விடுதலைக்காகச் சட்டப் போராட்டம் ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #release #Singer #Legal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சொல்லிசை கலைஞர் சங்கீத் விடுதலைக்காகச் சட்டப் போராட்டம் ஆரம்பம்!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சொல்லிசை கலைஞர் சங்கீத்க்கு சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சுமந்திரன் தலமையில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்கள் தங்களது பணியை தொடங்கி உள்ளார்கள்.

அதே போல நேற்றைய நாளில் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக பல தடவை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று பல தரப்பட ரீதியிலும் அழுதங்களை பிரியோகித்து குறித்த தம்பியின் விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி எடுக்கும் சமூக செயற்பாட்டாளர் Rajkumar Rajeevkanth அவர்களுக்கும் நன்றிகள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!