தீயில் சிக்கி 12 முதியோர்கள் உயிரிழந்த விவகாரம் : பணிப்பாளருக்கு விளக்கமறியல்!
#SriLanka
#Court Order
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நிலையத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது,
முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN