ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை: உத்தியோகபூர்வ அறிவிப்பு!

#Litro Gas #Lanka4 #Official #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 weeks ago
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை: உத்தியோகபூர்வ அறிவிப்பு!

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் (LP Gas) விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான விற்பனை வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக கிடைத்துள்ள நிதி வலிமையைக் கொண்டே, நுகர்வோருக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள பின்வரும் விலைகள் மாற்றமின்றி தொடர்ந்தும் பேணப்படும்:

12.5 கிலோகிராம் (kg) சிலிண்டர்: ரூபா 4,765.00 5 

கிலோகிராம் (kg) சிலிண்டர்: ரூபா 1,910.00 2.3 

கிலோகிராம் (kg) சிலிண்டர்: ரூபா 890.00

இந்த விலைகள் மாற்றமின்றி தொடர்ந்தும் பேணப்படும் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4