யாழ் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழுவினர் அட்டகாசம்!
#SriLanka
#Jaffna
#Police
#Investigation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
20 hours ago
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் நேற்றைய தினம் வாள்வெட்டு குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின் கதவினை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் ஏறப்படவில்லை.
சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை

(வீடியோ இங்கே )