கட்டணம் செலுத்தப்பட்டது
வங்கிக் கடன் பெற உள்ளோர் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
வங்கிக் கடன் (KREDIT) பெறவுள்ளோர் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
- அடையாள அட்டைகள்.
- கடைசி மூன்று மாத சம்பள விபரங்கள்.
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் மருத்துவக்காப்புறுதிப் பத்திரங்கள்.
- வாடகை ஒப்பந்தம்.
- சொந்த வீடு வட்டி கட்டுவதற்கான 3 மாத அத்தாட்ச்சி.
- பகுதி நேர வேலை இருப்பின் 6 மாத சம்பளப் பட்டியல்.
- ஒரே குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகள் வேலை செய்து கொண்டிருந்தால், அவர்களுடைய அடையாள அட்டை, மற்றும் கடைசி ஒரு மாத சம்பளப் பட்டியல் பிரதி மட்டும்.
- மின்னஞ்சல்.
- தொலைபேசி இலக்கம்.
- இவ்வீட்டில் வசிக்கும் ஆண்டு?
- இவ்வேலைகள் தொடங்கிய ஆண்டு.
- தேவைப்படும் தொகை?
- மீளச் செலுத்தும் வருடங்கள்?
- ஏற்கனவே கடன், லீசிங், கடன் அட்டை இருந்தால் அதன் ஒப்பந்தம் கட்டும் ரசீது.
மேலும் கேள்விகள் இருப்பின்
SHELVA SWISS
079 514 64 28
078 321 59 12
041 790 64 63
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )