அணுவாயுதங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் ஈரான் : இரண்டு வாரத்தில் முடிவு!
#SriLanka
#War
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
2 hours ago
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான முழுமையான வெற்றியை அமெரிக்கா அறிவிக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், "நாங்கள் இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாராக உள்ளனர்.
அவர்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், மேலும் அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்,"எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் உறுதியளிப்பது இது முதல் முறையல்ல என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே