மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை காணவில்லை
#SriLanka
#Batticaloa
#Lanka4
#Missing
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
10 hours ago
மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார்.
இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவரைக் காண்பவர்கள் உடனடியாகக் கீழ்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
📞 தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
0740869024
0701921595
தயவுசெய்து உங்களது குழுக்களிலும் (Groups), சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிர்ந்து இவரை விரைவாகக் கண்டுபிடிக்க உதவுங்கள்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே