அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் ம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே