செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி - 08 என்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Semmani human burial
Thamilini
2 months ago
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி - 08 என்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

 செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது. 

இன்றைய தினத்தில் சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், சிசு ஒன்றின் என்புக்கூடுத்தொகுதியும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4