இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #Lanka4 #currency #exchange #L4
Prasu
1 hour ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டாலர் 340.99 ரூபா
  • ஜப்பானிய யென் 2.16 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 459.88 ரூபா
  • யூரோ 397.15 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 244.66 ரூபா 
  • சுவிஸ் பிராங் 431.98 ரூபா
  • கனடிய டாலர் 246.59 ரூபா 
  • கத்தார் ரியால் 94.63 ரூபா 
  • குவைத் தினார் 1116.60 ரூபா 
  • சவுதி ரியால் 92.56 ரூபா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4