18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

#SriLanka #prices #Food #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

 லங்கா சதொச நிறுவனம் இன்றுமுதல் அமலுக்கு வரும் வகையில் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

 இதற்கமைய, பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

 உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் விலை குறைப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4