பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தம் : மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
#SriLanka
#America
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
2 months ago
ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 01 சதவீதத்தினால் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 83 சென்ட்கள், அதாவது 0.9 சதவீதம் உயர்ந்து $92.29 ஆக பதிவாகியுள்ளது,
அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 68 சென்ட்கள், அதாவது 0.8 சதவீதம் உயர்ந்து $88.97 ஆக பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே