டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் விஜய்
#India
#Tamil Nadu
#Delhi
#Lanka4
#President
#Vijay
#ChiefMinister
#L4
Prasu
2 hours ago
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்துள்ளார்.
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இதன் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த முறை டெல்லி சென்ற போது சோனியாவை சந்திக்காமல் முதல்வர் சென்னை திரும்பிய நிலையில் இம்முறை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.
அத்துடன், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே