ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம்!
#SriLanka
#Meeting
#Ranil wickremesinghe
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (11.06) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பான க் கட்சியின் நடவடிக்கைகள் குறித்த கருத்துகள் பகிரப்பட்டன.
அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் குறித்து செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
அதேநேரம் வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்வது மற்றும் அனைத்து சக்திகளுடனும் எவ்வாறு ஒன்றிணைவது என்பது குறித்த தனது கருத்துக்களை ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே