பிறந்தநாளை தொகுதி மக்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ள தமிழக முதல்வர் விஜய்
#Tamil Nadu
#Lanka4
#Birthday
#Vijay
#ChiefMinister
#L4
Prasu
4 hours ago
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஜோசப் விஜய், வரும் 22ந் திகதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த முறை பிறந்தநாளை வித்தியாசமாக முதலமைச்சர் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, பெரம்பூர் தொகுதி அமைச்சராக உள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, வியாசர்பாடி பகுதியில் அலுவலகம் தயாராகிவருகிறது.
இந்த அலுவலகத்தை, தனது பிறந்த நாள் அன்று திறக்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர், தொகுதி மக்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடவும் முடிவு செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே