அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 07 வீதம் சரிவு!
#SriLanka
#Dollar
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
2026-ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12) ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 331.42 ரூபாவாகவும், விற்கும் விலை 341.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
2026 பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக வெளித்துறையில் ஏற்பட்ட தாக்கமே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே