மரண அறிவித்தல் - திருமதி துரைசிங்கம் புஸ்பவதி
#Death
#Canada
#Lanka4
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
3 hours ago
K.M.S மோகன் அவர்களின் மூத்த சகோதரி, திருமதி துரைசிங்கம் புஸ்பவதி அவர்கள் 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார்,புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
அமரர்கள் கதிர்காமு, நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே