ரயில்வேயின் இணையப் பக்கம் முடக்கம்!
#SriLanka
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கை ரயில்வேயின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று (14) இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இணையதளத்தில் உள்ள தொடர்வண்டி அட்டவணைப் பகுதியில் மட்டுமே இதன் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்து இயல்பு நிலை திரும்பும் வரை, இணையதளத்தின் அந்தப் பகுதியை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே