கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மண் கடத்தல் - யார் இவர்களின் பின்னணியில்
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Smuggling
#Sand
#L4
Prasu
1 hour ago
ஆட்சி மாறியும் சில கைதுகள் செய்யப்பட்டும் இன்னும் பல சட்ட விரோத செயற்பாடுகள் நட ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதில் மண் கொள்ளையும் ஒன்று. இது காவல்துறையின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
அதை சாதகமாக வைத்து தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவோடும் சடவிரோத செய்ற்பாடுகள் நடைபெறுகிறது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சில முன்னாள் போராளிகளும் இருப்பதாக சக சிலர் கூறி கவலை கொள்கிறார்கள். சட்டம் இனி என்ன செய்யுமோ?
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே