முன்னாள் போராளிகளே எந்த தமிழ் கட்சிக்குப் பின்னாலும் போகாதீர்கள்! நீங்கள் பாடுபட்டவைகள் அநியாயமாகிவிடும்!!
01. முன்னாள் போராளிகளை தூண்டி சுமந்திரனை தோற்கடிக்க சிறீதரன் திட்டம்.
02.முன்னாள் போராளிகளில் சிறீதரனுக்கு இவ்வளவு நாளும் இல்லாத அகறை ஏன் இப்போ? காரணம் தன்னலம்
03 முன்னாள் போராளிகள் என வகை பிரித்து யாரும் இல்லை. 2009 இல் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களும் சாதாரண மனிதர்களே!!
04. சிறீதரன் ஏன் இவ்வளவு நாளும் அவர்களை முன்னிறுத்தவில்லை? இப்பொழுது என்ன அக்கறை?
05. சிறீதரன் மட்டுமல்ல கஜேந்திரகுமார், அர்ச்சுனா போன்றவர்களும் தியாகம், ஈகம், மாவீரர்களையும் முதீலாடக வைத்து தன்னல அரசியல் செய்பவர்கள் தான்!
06. முன்னாள் போராளிகள் என தம்னை கூறுபவர்களும் பலர் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பிரிந்து நின்று அடிபடுகிறார்கள். அப்படி ஒற்றுமையில்லாதவர்களில் கையில் ஆட்சியா?
07. இப்பொழுது முன்னாள் போராளிகள் யாரும் இல்லை. அவர்கள் புனர்வாழ்வில் பின்னர் சாதாரண மனிதர்கள் அவர்களை பாழும் கிணற்றில் தள்ளவேண்டாம்.
08. மக்கள் அக்கறை உள்ள முன்னாள் போராளிகள் ஆழும் கட்சியுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்யலாம்.
09. சிறீதரனின் முன்னாள் போராளிகள் மீதான அக்கறை தன் பதவியை பாதுகாக்கவும், சுமந்திரனுக்கான வாக்குகளை உடைக்க மட்டுமே!!
10. முன்னாள் போராளுகள் யாரும் சிறீதரனின் வலைக்குள் போனால் அவர்களும் சிறீதரனின் தரகர்களே!
11. முன்னாள் போராளிகளே எந்த தமிழ் கட்சிக்குப் பின்னாலும்ப்போகாதீர்கள். நீங்கள் பாடுபட்டவைகள் அநியாயமாகிவிடும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே