காலியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை - வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!
#SriLanka
#Prison
#Gazette
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Harshana Nanayakkara
Thamilini
2 hours ago
காலியின் மகாமொதரப் பகுதியில் புதிய சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2-இன் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே